விஜய் ஆண்டனி படத்தில் இலங்கை பாடகர்

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி இணைந்து ரோமியோ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையில் அதீத வரவேற்பை பெற்று யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள சிங்கள பாடல் ஒன்று விஜய் ஆண்டனின் ரோமியோ படத்தில் தமிழில் இடம்பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் … Continue reading விஜய் ஆண்டனி படத்தில் இலங்கை பாடகர்